யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் தீவிரம்! 4வது கொரோனா மரணம் பதிவானது.. |

யாழ்.தென்மராட்சியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றது.

இதன்படி இன்றைய தினம் சாவகச்சோி நகரில் நகைக்கடை நடாத்தும் 45 வயதான ஒருவர் கொரோனா தொற்றினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தென்மராட்சியில் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews