கர்ப்பவதி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டிலுள்ள கர்ப்பவதி பெண்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது கட்டாயம் என கூறியிருக்கும் பிரசவ நரம்பியல் விசேட வைத்தியர் அஜித் திசாநாயக்க, கர்ப்பவதிகள் கொரோனா தொற்றுக்குள்ளானால் பெரும் சிக்கல் எனவும் கூறியுள்ளார்.

இதனால் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வயிற்றிலிருக்கும் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் கட்டாயம் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது அவசியமாகும்

என்றும் அவர் தெரிவித்தார்.பால் ஊட்டும் தாய்மார் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் மூலம் கூடுதலான பாதுகாப்பு கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews