நாட்டை திக்குமுக்காட வைக்கும் கொரோனா மரணங்கள்! இலங்கைக்கு இரண்டாம் இடம்!

கடந்த ஒரு வாரத்தில் பதிவாகிய கொரோனா மரணங்களின் அடிப்படையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

உலக கொரோனா நிலைமை குறித்து அறிக்கையிட்டு வரும் worldometers இணையத்தளத்தை சுட்டிக்காட்டி  இந்த தகவல் வௌியாகியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில் 1209 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதாவது ஒவ்வொரு ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 56 பேர் உயிரிழக்கின்றனர்.

ஆசிய வலயத்தில் உள்ள 48 நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜோர்ஜியா முதலிடத்தில் உள்ளது. மேலும் உலக நாடுகள் பட்டியலில் அதிக கொரோனா மரணங்கள் இடம்பெறும் 9வது நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews