மின் பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்

இலங்கையில் மின்சார பாவனையாளர்களுக்கு உதவும் வகையிலான திட்டமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கத்தை இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

077 5 687 387 என்ற இலக்கத்தின் ஊடாக மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin