துன்னாலை  சதாசகாய மாதா வருடாந்த திருவிழா…..! (வீடியோ இணைப்பு)

துன்னாலை  சதாசகாய மாதா வருடாந்த திருவிழா வணக்கத்துக்குரிய பிதா  ஜேம்ஸ் நாதன் தலமையில் இடம் பெற்றது.

கடந்த 04/09/2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று வணக்கத்துக்குரிய பிதா  ஜேம்ஸ் நாதன் திருப்பலி ஒப்பு கொடுத்தலுடன் காலை 7:00 மணிக்கு ஆரம்பமான வழிபாடுகளில்  சதாசகாயமாதா வீதியுலா வந்தார்இத்திருவிழாவில் அருகிலுள்ள பங்குகளின் பிதாக்கள், பங்கு மக்கள்,  அயல் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews