முரசுமோட்டையி்ல் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றும் மக்கள் ….!

கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முரசுமோட்டை கிராமத்தில்   தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(09-08-2021) முன்னெடுக்கப்பட்டுள்ளது
 நாட்டின் பல பகுதிகளிலும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முருகானந்தா ஆரம்ப  பாடாசலையிலும்   தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (09-08-2021) முன்னெடுக்கப்பட்டன.
அதிகளவான பிரதேச மக்கள்   கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டி ஊசியை பெற்றுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews