உடுப்பிட்டி பாண்டகைப் பிள்ளையார் ஆலயம் முடக்கப்பட்டது!

உடுப்பிட்டி பண்டகைப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர், பூசகர் அனைவரும் தனிமைம்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆலயத்தின் தேர்த்திருவிழா நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பலர் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளிகளைப் பேணாமலும், அதிகளவான எண்ணிகை கொண்டனர்.

இதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர், மற்றும் குருக்கள் ஆகியோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதோடு விழாவில்கலந்துகொண்ட பக்தர்கள் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews