யாழ் இந்திய துணைத் தூதர் பதவியேற்றார்…..!

யாழ்.இந்திய துணை துாதரகத்தின் புதிய துாதுவராக ராகேஸ் நடராஜ் இன்றைய தினம் துணை துாரக அலுவலகத்தில் பதவியை பொறுப்பேற்றிருந்தார்.

இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இதற்கு முன் கண்டி இந்தியா உதவி உயர்தானியாராக பணிபுரிந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews