இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கட்டணத்தை இன்று செலுத்துவதற்கு நடவடிக்கை.

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கட்டணம் இன்று செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இரண்டு எரிவாயு கப்பல்களுக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று செலுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் நாளை முதல் நாளாந்தம் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews