கோட்டா கோ கமவுக்கு அருகில் கலகம் தடுக்கும் பொலிஸார் குவிப்பு.

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவுக்கு அருகில் கலகம் தடுக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பொலிஸாரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

துறைமுக நகர் நுழைவயிலுக்கு முன்பாகவே கலகம் தடுக்கும் பொலிஸார் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews