ஆயிரக் கணக்கான மக்கள் வெள்ளத்தால் பேரெழுச்சி கண்ட முன்னணியின் வவுனியா போராட்டம்….!

13 ஜ நிராகரிப்போம், சமஷ்டியை கோருவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னமியால் நேற்று  நடாத்தப்பட்ட. பேரணியில் பல் ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வவுனியாவிற்க்கு சென்று கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து வாகன பவனியுடன் ஆரம்பமான பேரணி மைதானம் வரை சென்றடைந்து எழுச்சி கீதகக்கள் தப்பு இசைகள் முழங்க  உரைகள் இடம் பெற்றன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமையில் இடம் பெற்ற குறித்த பேரணியில் பல்லாயிர கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin