கற்கோவளம் உதயதாரகை விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளக விளையாட்டு போட்டி…!

கற்கோவளம் உதயதாரகை விளையாட்டு கழகம் உதயதாரகை பிறீமியர் லீக் எனும் உதைபந்து, கரப்பந்து, மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளை நேற்று முன்தினம் நடாத்தியுள்ளது.

Recommended For You

About the Author: kathiresu bavananthy