இரவு நேர மின்வெட்டு இல்லை..!

நாடு முழுவதும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் இரவு நேரங்களில் மின்வெட்டை அமுல்ப்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, இன்று A,B மற்றும் C ஆகிய பிரிவுகளுக்கு 3 மணிநேர மின்வெட்டையும், ஏனைய பிரிவுகளுக்கு 2.30 மணிநேர மின்வெட்டையும் அமுல்படுத்த

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews