தமிழ்நாடு கோவை அதீன குரு முதல்வர் சாப்தசிறி சிவலிங்க சுவாமிகள் வாழ்த்து செய்தி…..!

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் நவகிரக கோட்டை மகாசக்தி அங்காள பரமேஸ்வரியின் திருவருள் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லாம் நிறைவா கட்டும் வாழ்க வாழ்க என இந்தியா தமிழ்நாடு கோவை ஆதீன குரு முதல்வர் சாப்தசிறி சிவலிகல்க சுவாமிகள் தனது தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உலக தமிழர்கள் அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews