அனுர அரசுக்கும், இடதுசாரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று பருத்தித்துறையில் இடம்பெற்ற கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு. ராமசாந்திரன் அவர்களுக்கு நீதி வேண்டி இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்