ஈழத் தமிழச்சியின் சாதனை Editor Elukainews — February 13, 2024 comments off இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த தமிழ்ப்பெண். இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பெண் அமிர்தா சுரேன்குமார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் (19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் அணியில்) இடம்பிடித்துள்ளார். Share Post Whatsapp Viber icon Viber Messenger Print #tamilnews#srilanka#todaynews