உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவமுதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்றையதினம் (15) அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாணவ தலைவியாக தருணியும், விளையாட்டுத் தலைவியாக சுஜித்தாவும், சிரேஸ்ட மாணவ தலைவிகளாக டிறோசினி, பதுமிதா, அபிஷா, கம்சத்வேணி ஆகியோரும், விடுதி தலைவியாக புரட்சி... Read more »
யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜாவின் வரலாற்றுச் சாதனையை பாராட்டும் முகமாக அவருக்கு நேற்றையதினம் கௌரவிப்பு இடம்பெற்றது. இதன்போது மாணவி, பாடசாலை அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று (15) மூளாய் சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலிருந்து பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு பாடசாலை சிவமலர்... Read more »
அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது.போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார்.அக்கோரிக்கைகளில் முதலாவதாகக் காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை அகழ்ந்து ஆராயும் பொழுது ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருக்கிறது.ஐநா மனித... Read more »
உலக அரசியலின் போக்கு ஈரான் இஸ்ரேல் மீது நிகழ்த்திய தாக்குதலுக்கு பின்னர் அமைதி கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் அத்தகைய அமைதிக்கு பின்னால் உக்ரைன்-ரஷ்சியா போர் தீவிரம் பெறுகின்றது. அதேவேளை மேற்காசியா போரின் தொடர்ச்சியும் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் மறுபக்கத்தில் ஹவுதி... Read more »
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சமர் நேற்று (15) புத்தூர் வீனஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகியது யாழ்.மாவட்டத்தின் 48 முன்னணி விளையாட்டுக்கழகங்கள் பங்குகொள்ளும் இப்போட்டிகளின்... Read more »
*_ð¯ மேஷம் -ராசி: ð_* உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். தாய்மாமன் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முதலீடுகள் மேம்படும். நிறைவு... Read more »
சிங்கள குடியேற்றங்கள் அபாயமுள்ளவை. தமிழ் மக்களை ஒரு சிதைந்த இனக்குழுவாக மாற்றுவதில் பங்களிப்புச் செய்பவை என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன்... Read more »
உலகத்திற்கு தலைமைதாங்கும் வலுவை மேற்குலகம் இழந்துவிட்டதா? என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் எழுதிய சர்வதேச அரசியல் கட்டுரையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.அதன் முழு விபரமும் வருமறு ஈரான் -இஸ்ரேல் போர் எத்தகைய ஒப்பந்தமும் இன்றி போர் நிறுத்தத்திற்குள் பயணிக்கிறது. அதன் செய்தி... Read more »
யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது ஐ.நா வடக்கில் இருந்து முன்னறிவித்தலின்றி வெளியேறியது சாட்சியம் இல்லா யுத்தம் நடக்கக் காரணமாக அமைந்தது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
*_꧁. ð ஆனி: ð¬ð² ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð®ð¬•ð¬ð²•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தொழில்... Read more »