கட்டுநாயக்காவில் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் கைது…!

லண்டனிலிருந்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்... Read more »

சேமமடுவில் வாள் வெட்டு, ஒருவர் கொலை…!

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி, குரோதி வருடம் கார்த்திகை 17, திங்கட்கிழமை, டிசம்பர் 2/2024..!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟭𝟳 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ®•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். நெருக்கமானவர்கள் மூலம் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும்.... Read more »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தடையற்ற சூழலும் மாவீரர் தின தமிழ் மக்களின் எழுச்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

2024ஆம் ஆண்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பில் பல ஐயப்பாடுகள் காணப்பட்டது. ஜே.வி.பி பரினாமமபகிய தேசிய மக்கள் சக்தி முற்போக்கு நிலையிலான தேர்தல் பிரச்சாரங்களை முன்னிறுத்தினாலும், ஈழத்தமிழர் அரசியலில் நீண்ட காலம் இனவாத செயற்பாடுகளையே வரலாற்றில் பதிவு செய்துள்ளது. இப்பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தி... Read more »

வீட்டை சுற்றி பாம்புகளும் வெள்ளமும் உள்ளதால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை – பாதுகாப்பு நிலையத்தில் உள்ள மக்கள் கவலை!

வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். இவர்கள் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஜே/57 கிராம சேவகர் பிரிவில் வசிப்பவர்கள். தமது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், வீட்டை சுற்றி பாம்புகள் உள்ளதாகவும் கூறுகின்ற... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் கார்த்திகை மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 1/2024..!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟭𝟲 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  ðŸ¬ðŸ­•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சந்தேக உணர்வுகளைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து... Read more »

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு…!

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. 92 ஒக்ரேய்ன் பெற்றோல் விலை  குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள்... Read more »

தென்மராட்சியில் வெள்ள  அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

தென்மராட்சியில் வெள்ள  அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு சுமார் 400 சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அவுஸ்ரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலி சேவையின் நிதி பங்களிப்பில் சாவகச்சேரி நகர இளைஞர்களின் ஒத்துழைப்போடும் குறித்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது நகர இளைஞர்கள்... Read more »

யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 64ஆயிரத்து 621பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 19560 குடும்பங்களைச் சேர்ந்த 64ஆயிரத்து 621பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 161வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 7 உட்கட்டமைப்புகள் முழுமையாகவும், 8 சிறு மற்றும்... Read more »

கொடுக்குளாய் இயக்கச்சி அபாயவெளி பாதை திருத்தம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் ஆழியவளையிலிருந்து இயக்கச்சி செல்கினற அபாய வெளியேற்ற பாதை மழைவெள்ளம் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டிருந்த நிலையில் அதனை புனரமைக்கும் பணியில் பருத்தித்துறை பிரதேச சபையால் நேற்று பிற்பகல் ஈடுபட்டுள்ளது. இப் பாதையால் நாளாந்தம் வர்த்தக ரீதியிலான பயணத்தில் ஈடுபடுவோர் பெரிதும்... Read more »