சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி!

சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் நிதிக்கையாளுகை தொடர்பான இரண்டு நாட்கள் பயிற்சி நெறியானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்  மாவட்டச்  செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (05.12.2024) காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு... Read more »

அசுவெசும தொடர்பான மாவட்ட செயலாளரின் முக்கிய அறிவிப்பு…!

தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் டிசெம்பர் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க... Read more »

வடமாகாண பொறியியலாளர்களால் 600 குடும்பங்களுக்கு உலர்உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 300 குடும்பங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் 250 குடும்பங்களுக்கும்... Read more »

வடமராட்சி பகுதியில் இளம் தாய் தீடிரென உயிரிழப்பு – யாழ் அல்வாயில் துயரம்!

ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . வீட்டில் இருந்த போது தீடிரென சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை  ஆதாரவைத்தியசாலையி்ல் நேற்றைய தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த... Read more »

நாளைய ராசி பலன் உங்களுக்கு எப்படி…! கார்த்திகை 22, டிசம்பர் 7/2024.

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟮𝟮 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 𝟬𝟳•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் மார்கழி 21, டிசம்பர் 6/2024, வெள்ளிக்கிழமை….!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟮𝟭 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ²•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். கடுமையான பணிகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம்... Read more »

வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை கலாச்சார விழா….!

வடமராட்சி தென் மேற்கு பிரதேச செயலகத்தின்  கலாச்சார விழா 2024  மாலிசந்நி பிள்ளையார் ஆலய விழா  மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் சிவகாமி உகாகாந்தன்   தலமையில் பேராசிரியர் யோகராசா அரங்கில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில்  இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  450,000 ரூபா பெறுமதியான  வெள்ள நிவாரண உதவிகள்…!

யாழ்ப்பாணம் வதயமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் Fengal புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின்  பழம்பாசி, கரடிப்பிலவு, 17ம் கட்டை, மாமடுச் சந்தி, பெரிய இத்திமடு, தட்டாமலை, தண்டுவான் ஆகிய  கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட  65 குடும்பங்களுக்கு நேற்று  புதன்கிழமை... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி…!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟮𝟬 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ±•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம்... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் கார்த்திகை 18, டிசம்பர் 2/2024, செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟭𝟴 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ¯•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.... Read more »