*_꧁. ð கார்த்திகை: ð®ð³ ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ðð®•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.... Read more »
மாலை 6 மணியளவில் குச்சவெளிக்கு கிழக்காக 14 கடல்மைல் என்ற தரை நெருங்கு நிலையை எட்டியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுக்குன்றி கொக்குத்தொடுவாய் கடல்நீரேரி ஊடாக தரைமேற்பரப்பை இன்று இரவு 8 மணியாகும்போது நெருங்கி அதன் ஊடாக தமிழக தரைப்பகுதிக்குள் நுழைந்து அரபிக்கடலில் நாளை (12)... Read more »
இலங்கையில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெறும் சுருக்குவலை, இழுவை மடி தொழில், உட்பட இலங்கையில் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுதக் கோரியும், இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தக் கோரியும், மீனநர்க்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்... Read more »
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாராந்த அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழுவடிவம் வரிமாறு எதிர்க்கட்சி அரசியலும், ஆளும் கட்சி அரசியலும்... Read more »
தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர், 20 இலட்சத்து 32ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை தருவதாகக் கூறி, வவுனியாவில் உள்ள நபர் ஒருவரை ஏமாற்றி பணத்தினை பெற்றுக் கொண்டுவிட்டு ஒரு மாதகாலமாக... Read more »
ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த சுரேஷ் குமார் ரஞ்சிதா (வயது- 33) என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த மூன்று தினங்களாக இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பனடோல் உட்கொண்டுள்ளார்.... Read more »
பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »
*_꧁. ð கார்த்திகை: ð®ð² ð®ð³꧂_* *_ð¼ புதன் -கிழமை_ ð¦* *_ð ðð•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* உடன் பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகள் பற்றிய... Read more »
*_꧁. ð கார்த்திகை: ð®ð± ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய்-கிழமை_ ð¦* *_ð ðð¬•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* தாய்மாமன் வழியில் அனுசரித்து சென்றால் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில்... Read more »
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும், வென்னப்புவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதன் எழுபது வயதுடைய பெண் ஒருவரே மரணமடந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்த சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்... Read more »