*_꧁. ð மார்கழி: ð¬ð ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ðð²•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* தன வரவில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது... Read more »
சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் அவரின் உடலில் நோய் அதிகாரிக்க யாழ் போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர் நேற்றிரவு சனிக்கிழமை 11:30 மணியளவில் சிகிச்சை... Read more »
*_꧁. ð கார்த்திகை: ð¯ð¬ ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ðð±•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* உறவுகள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். மனதளவில் சிறு தயக்கமும்,... Read more »
தற்போது வடமராட்சி வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கைகளாக வீடுவீடாக சென்று எலிக்காச்சல் தடுப்பதற்க்காக விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்கியதுடன் தடுப்பு மருந்தாக doxicycline மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையில் ஆம்பன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி... Read more »
*_꧁. ð கார்த்திகை: ð®ðµ ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ðð°•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புனித தலம் சென்று... Read more »
பருத்தித்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி மாத நிகழ்வும், பண்பாட்டு விழாவும் நேற்று முன்தினம் 11/12/2024 காலை 9:30 மணியளவில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் விடுதியில் பருத்தித்துறை பிரதேச சபை செலயாளர் அருணகிரி வினோராஜ் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை... Read more »
*_꧁. ð கார்த்திகை: ð®ð´ ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ðð¯•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட... Read more »
தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப் பிரச்சனையை தற்போது இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு சீனா குறுகிய நோக்கத்தில் பார்க்கக் கூடாது என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்தார். அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட சீன... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்துன் வற்றாப்பளை, முள்ளியவளை, கேப்பாப்பிலவு, ஐயனார் குடியிருப்பு, ரெட்பானா, விஸ்வமடு ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 165 குடும்பங்களுக்கு ரூபா 495,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வற்றாப்பளையில் வைத்து நேற்று... Read more »
இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் இன்றைய தினம் சுவிஸ் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான கருணாநிதி அசோக் வயது 39... Read more »