சாவகச்சேரி மீசாலையில் நகைகள் மற்றும் டொலர்கள் திருடிய சந்தேகநபர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்!

சாவகச்சேரி – மீசாலை பகுதியில் வீடு புகுந்து நகைகள் மற்றும் டொலர்கள் என்பவற்றை திருடிய சந்தேகநபர் ஒருவரும் அந்த நகைகளை வாங்கிய சந்தேகநபரும்  (27122024) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்றையதினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மீசாலை கிழக்கு மற்றும்... Read more »

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான சாரத்தியம் – கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்பு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வழித்தடத்தில் இன்று (28.12.2024), தனியார் பேருந்து ஒன்று சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொளிகள் பகிரப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.... Read more »

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலமைப் பரிசில்கள் பகிர்தல்..!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் பணிபுரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வானது மாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி எல். லக்சாயினி அவர்கள்  தலைமையில்  நேற்றைய தினம் (28.12.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக... Read more »

இன்றைய ராசி பலன், மார்கழி 14, டிசம்பர் 29/2024.

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟭𝟰 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸµ•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உத்தியோக பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். தாய்மாமன்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் மார்கழி 13, டிசம்பர் 28/12/2024, சனிக்கிழமை.

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟭𝟯 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ´•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உதவுதலில் கவனம்... Read more »

நோயாளியின் பார்வையில் மருத்துவர் உண்மையான ஹீரோ நரம்பியல் நிபுணர்  ஆதித்தன்..!

நரம்பியல் சத்திரசிகிச்சைக்காக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு நான் கவனித்தேன், சிறந்த மருத்துவர், உண்மையான ஹீரோ, தங்க நெஞ்சம், ஆலோசகர் நரம்பியல் நிபுணர் Dr.S.P.ஆதித்தன் சார் மற்றும்... Read more »

கண்ணீரில் நனைந்த உடுத்துறை சுனாமி நினைவாலயம்.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20 வது சுனாமி நினைவேந்தல் நேற்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகியது. வடமராட்டச்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் தலமையில் இடம் பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவுத் தூவிக்கான மலர்மாலையினை மருத்தங்கேணி... Read more »

இன்றைய ராசி பலன் குரோதி வருடம் மார்கழி 12, டிசம்பர் 27/12/2024 வெள்ளிக்கிழமை.

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟭𝟮 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ³•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள்... Read more »

ஆழிப்பேரலையின் 20ம் ஆண்டு நினைவு..! இ.முரளிதரன்.

ஆழிப்பேரலை எனும் கடல்கோளால் காவு கொள்ளப்பட்ட 20 வது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்  26/12/2004 அன்று உலகின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13 ஐ  சுனாமி என்கின்ற ஆழிப்பேரலை மிகமிக மோசமாக தாக்கியது.  இந்தோனேசியாவில் சுமத்திராதீவில் உருவாகிய பூமி அதிர்வு ஆழிப்லேரலையாக மாறி  சுற்றியுள்ள... Read more »

நாளைய ராசி பலன், மார்கழி 11, வியாழக்கிழமை, டிசம்பர் 26/2024.

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟭𝟭 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ²•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.... Read more »