*_꧁. ð மார்கழி: ðð² ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய் -கிழமை_ ð¦* *_ð ð¯ð•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பூர்வீக சொத்து மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து... Read more »
தென்னிந்திய முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை தின நினைவேந்தல் நேற்று 28.12.2024 யாழ்ப்பாணம் நெல்லியடி மத்தியில் உள்ள நினைவுகூரப்பட்டது. இதில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கான மலர் மாலை அணிவித்தது, சுடர் ஏற்றி, ஆத்மாசாந்தி பிரார்த்தனையும்... Read more »
கூட்டுறவு சங்கம் முன்னைய காலத்தில் எவ்வாறு இருந்தது, இப்போது எவ்வாறு இருக்கிறது என சிந்திக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்த நிலையில் சென்றுகொண்டு இருக்கின்றது. கூட்டுறவு துறையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (28.12.2024), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகன்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்திலே ஊடத்துறையில் பணியாற்றி வருகின்ற முருகையா தமிழ்ச்செல்வன் கடந்த 27ஆம் திகதி இனம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளார். அதற்கு யாழ். ஊடக மன்றம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும்... Read more »
*_꧁. ð மார்கழி: ðð± ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ð¯ð¬•ðð®•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* உத்தியோகம் தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும். கடன் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். கடந்த கால நினைவுகள் மூலம்... Read more »
தென்னாசியப் பிராந்திய அரசியல் போர்ப் பதற்றத்திற்கு உள்ளாகியிருகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளின் எல்லைகளில் கிளர்ச்சிக்குழுக்களின் தாக்குதல் நிகழ்ந்து வருகின்றது. மியான்மார் கிளர்ச்சிப் படைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையோரங்களிலும்; பங்களாதேஷ் மற்றும் மியான்மார் எல்லையிலும் தீவிர தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர்.... Read more »
இந்த ஆண்டில் என்ன கிடைத்ததோ அதிலிருந்துதான் அடுத்த ஆண்டு தொடங்கும்.இந்த ஆண்டு என்ன கிடைத்தது?இரண்டு தேர்தல்கள் நடந்தன. இரண்டு தேர்தல்களின் விளைவாகவும் என்பிபி மிகப்பெரிய பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது.இது முதலாவது. இரண்டாவது,ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேர்தல் வரலாற்றில் ஒரு... Read more »
கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் அவர்களை கடந்த (26.12.2024) வாகனத்தில் சென்றோர் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனைத் தமிழ்ச்செல்வன் எதிர்த்துப் போராடியதை அடுத்து, கடத்தற்காரர்கள் அவரைத் தாக்கி, எச்சரித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 26.12.2024 அன்று மாலை 5.00 மணியளவில்... Read more »
எதிர்காலம் நிகழ்காலத்தின் தொடர்ச்சி; நிகழ்காலம் கடந்த காலத்தின் தொடர்ச்சி.’ இதுவே எதார்த்தமானதாகும். கற்று விழிப்படைகின்றார்கள் மாற்றிக் கொள்கின்றார்கள். அல்லது படிப்பினைகளை பெற்றுக் கொள்ளாது நகர்ந்து செல்கின்றார்கள். எனினும் எதுவும் புதிதாக தோன்றிவிடப்போவதில்லை. நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் மக்கள் தாங்கள் எதிர்கொண்ட அன்றாட பிரச்சினைகள் மற்றும்... Read more »