இந்தியாவிலிருந்து நாங்கள் இங்கு வரவில்லை. எங்களிலிருந்துதான் இந்தியாவில் சென்று திருமணம் செய்தவகைகளால் எங்களிற்கும் இந்தியாவிற்கும் அந்த தொப்புள் கொடி உறவு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். இந்த புதிய ஆண்டியே புதிய இலட்சினை மற்றும் புதிய கொடியுடன் ஆண்டினை தொடங்கியிருக்கின்றீர்கள். ஒரு இனத்தினுடைய... Read more »
இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் முழு விபரமும் பின்வருமாறு 03-01-2022 ஊடக அறிக்கை ... Read more »
திருகோணமலையில் கடந்த 2006/01/02 அன்று படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் படுகொலை செய்யப்பட்ட... Read more »
இரணைமடு குளத்தின் வான் கதவுகளை அவசரமாக திறக்கும் நிலை தற்போதில்லை. என வடமாகாண பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் தம்பிராஜா ராஜகோபு தொிவித்திருக்கின்றார். இது குறித்து மேலும் அவா் தொிவித்துள்ளதாவது, தற்போது குளத்தின் நீர்மட்டம் 34 அடி 95 இஞ்சியாக காணப்படுகின்றது. எனினும் 36 அடிவரை... Read more »
நாட்டில் திருமணம் செய்துகொள்பவர்கள் 5 பிள்ளைகளையாவது பெற்றுக் கொள்ளவேணடும். என புதிய சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும். என முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் கூறியுள்ளார். தம்புள்ளையில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் எதிர்நோக்கி இருக்கும்... Read more »
ஒரே முச்சக்கர வண்டி அடுத்தடுத்து 3 விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த விபத்துக்களில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, திருகோணமலை நகர பகுதியில் புதுவருட தினமான 1ம் திகதி இரவு 7.00 மணியளவில் டொக்யார்ட் வீதியில் உள்ள... Read more »
தமிழ் கட்சிகளின் கூட்டால் இறுதியாக எழுதிய வரைபில் முன்பிருந்த பல விடயம் நீக்கப்பட்டிருப்பதனால் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து பாரதப் பிரதமரிற்கு எழுதும. கடிதம்... Read more »
ஆழியவளை எழுக சமுக அமைப்பினால் பெண் தலமைத்துவ குடும்பங்கள் நான்கிற்க்கு வாழ்வாதார உதவிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. எழுக அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரசாந்தன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆழியவளை எழுக அமைப்பின் பிரதிநிதிகள், கிரம அலுவலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதில்... Read more »
பிரபல தொழிலதிபரும் சமூக சேவகருமாகிய தேசமானிய லயன் கலாநிதி செல்லத்துரை திருமாறன் புதுவருட நாளில் ” மகிழ்வித்து மகிழ்வோம் ” என்னும் அவரது மகுட வாசகத்திற்கு இணங்க தெரிவு செய்யப்பட்ட மூன்று வறிய மாணவர்களுக்கு துவிச்சகதகர வண்டியும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியில் வழங்கும்... Read more »
கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறித்த நேரத்தில் வீதி போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் வீதியில் உள்ள சேவியர் கடை சந்தியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தில் முற்பகல்... Read more »