ராஜபக்சக்களுடன் மீண்டும் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். ”மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பிரகாரம் விமல் வீரவன்ஸவுடன் பேச்சு நடத்தினேன். அவர் மொட்டுக் கூட்டணியுடன் இணைவார். வாசுதேவ நாணயக்காரவும் வருவார்” என ராஜபக்ச... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சாய்ந்தமருது என்ற ஊரை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண குறிப்பிட்டார். சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும்... Read more »
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணித்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று மாலை 6.40 மணியளவில் இந்த கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதிக பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த ரயில் மீது கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த... Read more »
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தனின் மறைவு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும் என சிறீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
யாகவடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த 20.06.2024 இரவு எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்ட. மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிககப்பட்டிருந்த நிலையில் சிகி்ச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளார்... Read more »
சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளன. இதன்படி 355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும். 420 ரூபாயாக நிலவிய... Read more »
*_꧁. ð ஆனி: ðð³ ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ð¬ð• ð¬ð³ •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: ð_* புதிய முயற்சிகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும்.... Read more »
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இராஜவரோதயம் சம்மந்தன் நேற்று இரவு 9:00 மணியளவில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அவரது கொழும்பு இல்லத்தில் தனது 91 வது வயதில் கானமானார். அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்றம்... Read more »
*_꧁. ð ஆனி: ðð² ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð¯ð¬• ð¬ð² •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். கலைத்துறையில் உயர்... Read more »
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ 07 ஆம்... Read more »