சம்பந்தன் இப்போது இறக்கவில்லை,  அவர் எப்போதோ  இறந்துவிட்டார்…..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை,  அவர் எப்போதோ  இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியிமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்றம்ப் படி ஏறியபோதே அவர் இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம், அவர் தென்னிலங்கையுடன் இணக்க  அரசியலில்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வு….!(வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 05/07/2024 காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில்  சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் செஞ்சொற்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம்,23 ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, யூலை 07/2024.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟮𝟯 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ³• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.... Read more »

சம்பந்தனின் இறுதி நிகழ்வு நாளை…!

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்றும்(06)பொதுமக்கள் மக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம் முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (07)... Read more »

ஈரானில் மசூத் பெசெஸ்கியன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி!

ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால், அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. பதிவானவற்றில்... Read more »

70 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி பெண்!

கனடாவில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பணப்பரிசில் வென்றுள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 49 வயதான பெட்ரிசியா வோர்டன் என்ற பெண் இவ்வாறு பரிசு வென்றுள்ளார். கடந்த மே மாதம் 31ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த... Read more »

அக்கராஜன் குளத்தின் பின் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காட்டுப் பகுதியை அண்மித்துள்ள பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றுப் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் காணப்படும் பகுதி கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிேலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் யாருடையது என... Read more »

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – முன்னாள் நகர சபை உறுப்பினர் கிஷோர் கைது

 சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் நேற்றைய தினம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் பூஜையில் விடுவிக்கப்பட்டார். இது குறித்து மேலும் தெரிய வருவது, அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு... Read more »

புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு

 புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  தடைப்பட்டிருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும்  இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம்... Read more »

குடத்தனை கிழக்கில் ஒருவர் வாளுடன் கைது…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் வாளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்  குறித்து மேலும் தெரியவருவதாவது வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைக்திடல் கிராமத்தில் பல்வேறு வாள் வாள்வெட்டு சம்பவங்கள், மக்களை அச்சுறுத்துதல் உட்பட பல்வேறு சம்பவங்களுடன்  தொடர்புடைய இளைஞர் ஒருவர்... Read more »