இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆடி மாதம் 22, புதன்கிழமை, ஆகஸ்ற் 07/2024.

*_꧁‌. 🌈 ஆடி: 𝟮𝟮. 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ³•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟰  ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு... Read more »

தமிழ் மக்கள் கட்சிகளாக இல்லாமல் தமிழ் இனமாகச் சிந்தித்தால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரே ஒரே தெரிவு..! பொ.ஐங்கரநேசன்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழர் ஒருவரால் ஒரு போதும் ஜனாதிபதியாக வரமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் சிதறிப்போய்க் கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய அரசியலை, தமிழ்த்தேசிய உணர்வு நிலையை... Read more »

ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே – அனந்தி சசிதரன் தெரிவிப்பு!

நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் 04.08.2024 அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே... Read more »

வழக்கம்பறை அம்மன் அறக்கட்டளை, பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கல்!

ஆடி அமாவாசை தினமான  நேற்று முன் தினம்  வழக்கம்ப அம்மன் அறக்கட்டளை, பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா ஆன்மீக அறக்கட்டளையின் அறங்காவலர்கள் இணைந்து 2 மாணவர்களுக்கான கல்விக்கான நிதி உதவி, 20 ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் 2 பெண்... Read more »

யாழில் குற்றச் செயலை மேற்கொள்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு!

யாழில் குற்றச்செயல் ஒன்றினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாகள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன நேற்றையதினம் 05.08.2024மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த... Read more »

ஈழம்சேகுவேராவின் பூதவுடல் வவுனியாவில் நல்லடக்கம்…!

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேராவின் (இசைப்பிரியன்) இறுதிப்பயணம் வவுனியா கந்தன்குளத்தில் இடம்பெற்றது. அன்னாரின் இல்லத்தில் கடந்த 28/07/2024 அன்று  காலை 9 மணிக்கு கிரியைகள் ஆரம்பமானதை தொடர்ந்து நினைவஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது.இதனைத்... Read more »

தேசிய ஊழல் தடுப்பு 5 ஆண்டு செயற்றிட்டம்…!

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு 2025-2029ம் ஆண்டுக்கான தேசிய ஊழல் ஒழிப்பு  திட்டத்தை தயாரிப்பதற்கான பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை உள்வாங்கும் வடமாகாணத்திற்கான கலந்துரையாடல் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்  கிளிநொச்சியிலுள்ள தனியார்... Read more »

தமிழ் பொது வேட்பாளர் யார், சற்றுமுன் வெளியான செய்தி…!

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை... Read more »

தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு, மக்கள் முன் பொய் கூறி அம்பலப்பட்ட பிரபாகரமூர்த்தி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் மருதங்கேணி கிராம மக்கள் நேற்று காலை 9:30மணிமுதல்  போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள மருதங்கேணி கிராம சேவகர் பிரிவு உள்ளது. இக் கிராம சேவகர்... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி, குரோதி வருடம் ஆடி மாதம் 21, ஆகஸ்ட் 06/2024 செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟮𝟭 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ²•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள்.... Read more »