யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்று சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு ஏற்பட்டிருப்பதாக மன்று காண்பதாலும், அப்பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதாலும், அகற்றும் வரை மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்த யாழ்ப்பாண நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. குறித்த கட்டளையில் தெரிவிக்கப்டதாவது.... Read more »
*_꧁. ð ஆடி: ð®ð° ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð¬ðµ•ð¬ð´•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூமி விருத்திக்கான... Read more »
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உபிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியபாலயத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட முறைபப்பாடு தொடர்பில் இவ் ஆணைக்குழுவினால்... Read more »
இலங்கையின் பெரும்பான்மை இனத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களின் உரிமைகளுக்காக தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் போராடி தென்னிலங்கையில் பல துன்பங்களை அனுபவித்த இடதுசாரி தலைவருக்கு வடக்கில் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜூலை 25ஆம் திகதி தனது வாழ்க்கைப் போராட்டத்தை முடித்துக் கொண்ட நவ... Read more »
தமிழ் மக்கள் சிவில் சமூகங்களின் பொது கட்டமைப்பான தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும், தமிழ் தேசிய கட்சிகளிற்க்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தமிழ் பொது வேட்பாளரார முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு சற்றுமுன்னர் தந்தை செல்வா... Read more »
அராலி ஆலடி சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் நின்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று நேற்றிரவு தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த குழுவுக்கும் அவ்வி டத்தில் நின்ற இளைஞர்களுக்கும் ஏற்கனவே உள்ள முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம்... Read more »
கிளிநொச்சி அக்கராயன்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்ச்செய்கையில் நவீன முறையான பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று(07) காலை 10.00மணிக்கு பிற்பகல் நடைபெற்றது. அக்கராஜன்குளம் பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற... Read more »
*_꧁. ð ஆடி: ð®ð¯ ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ð¬ð´• ð¬ð´• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த... Read more »
Deயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியம்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சைக்கிள் பேரணி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை 06/08/2024 காலை 8 மணி முதல் இடம் பெற்றது. பாடசாலை அதிபர் சு.கணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பரதம விருந்தினராக பாடசாலையின்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையில் நேற்றிரவு 06.08.2024 குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. விஜயகுமார் குணேஸ் என்கின்ற தாளையடி தபால் நிலைய ஊழியரின் வீடே இவ்வாறு விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையுடன் குறித்த வீட்டில் வசித்து வரும் குடும்பஸ்தர்... Read more »