தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த விழிப்புணர்வு..! 

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த மற்றும் வங்கிக்கடன் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது இந் நிகழ்வானது கைத்தொழில் அமைச்சின் NEDA அனுசரணையுடன் இன்று காலை 10:30... Read more »