சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல்,  உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு  நாட்டிற்கு நிதியளிப்பது அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும்…..!  ஐ.நாவில் கஜேந்திரகுமார் 

சரியான   சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல்,  உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு  நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித... Read more »

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை….! அரசியல் ஆய்வாளர் சட்டசரணிசி.அ.ஜோதிலிங்கம்.

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை என அரசியல் ஆய்வாளர் சட்டசரணி சி.அ.ஜோதிலிங்கம்  தெரிவித்துள்ளார.  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபா சரீரப்பிணையில்... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை அவருக்கு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சிங்கள மொழியில் எழுதப்பட்ட தகவலை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் வந்தனர்.... Read more »