தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்

இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி.பி.ஜே அரசிடம் வலியுறுத்தியுள்ளது. செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான விசாரணைகளை... Read more »

இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட போட்டியில் 20 வயது பிரிவில் வரலாற்று சாதனை படைத்தது சென் பற்றிக்ஸ் கல்லூரி!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம்  நேற்று (09/10/2023) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் மாலை  நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கொழும் ஷாகிராக் கல்லூரியை  சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04... Read more »

கஜன்மாமா மாரடைப்பால் உயிரிழப்பு…..!

மட்டக்களப்பு முன்னாள் நா. உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த கஜன் மாமா என்றழைக்கப்படும் 56 வயதுடைய ரங்கசாமி கனகநாயம் இன்று வியாழக்கிழமை (05) அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த 2005 ம் ஆண்டு... Read more »

வடக்கும் கிழக்கும் மோதும் உதைபந்தாட்ட சமர் மட்டக்களப்பில்…!

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பி குழுவில் இடம்பெறும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டி  22ம் திகதி செவ்வாய்க்கிழமை... Read more »

கன்னங்குடா பாலம் இடிந்து விழும் நிலை…! பாலத்தை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்…!

மட்டக்களப்பில் அபிவிருத்தி என்ற போர் கொடியை தூக்கியிருக்கும் இரண்டு அமைச்சர்களும் ஏமாற்றி விட்டாதாகவும் இடிந்து விழும் நிலையிலுள்ள வவுணதீவு  பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கன்னங்குடா பாலத்தையும் அந்த பகுதி வீதியையும் புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அந்த... Read more »