
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வெண்மதி விளையாட்டு கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. வெண்மதி விளையாட்டுக் கழகத்தால் கழக உறுப்பினர்களுக்கான 2025.03.07 திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மைதானத்தில் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »

மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட ‘சுப்பர் கிண்ண’ கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன. பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீரிங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை... Read more »

ஜேர்மனியின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான Franz Beckenbauer மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறக்கும் போது அவருக்கு வயது 78. பிரான்ஸ் பெக்கன்பவுர் ஜேர்மனியில் பிறந்த சிறந்த கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவர். 40 ஆயிரம் கோடியை உதறிவிட்டு துறவியான கோடீஸ்வரரின் ஒரே மகன்... Read more »

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திரம் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்த நிலையிலேயே அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார். போட்டியின்... Read more »