யாழ்.பல்கலைகழக பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி மறுத்தார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்! |

யாழ்.பல்கலைகழக 35வது பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு அனுமதிகோரி துணைவேந்தர் முன்வைத்த கோரிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.  அக்டோபர் மாதம் 7ம் திகதி பல்கலைகழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவை நடாத்த அனுமதி வழங்குமாறுகோரி இந்த கோரிக்கை சமர்பிக்கப்பட்டிருந்த... Read more »