இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன்! 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் நலன்களுக்காக செயற்பட்டுவருகின்ற குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன், அண்மைக்காலமாக இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் அழைக்கப்பட்டு விசாரணை என்கின்ற போர்வையில் அச்சுறுத்தப்பட்டு வந்துள்ளார். இறுதியாக, ஏப்ரல் 30-2022 அன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு சுமார்... Read more »

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை –

அரசியல் கைதிகள் அல்லது போர் கைதிகளை அரசு விடுதலை செய்வதன் மூலம் சமூகங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வும், நம்பிக்கையும் ஏற்படும். அதனூடாக ஒன்றுபட்ட இலங்கையர்களாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார். அவரால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு... Read more »

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.

தன்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைப்பதற்கு விளக்கம் கேட்டு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் இன்றைய  தினம் வியாழக்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய பணிமனையில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டை மேற்கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து... Read more »