நெடுந்தீவு மேற்க்கு கடலில் பெருமளவான கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு மேற்கே இலங்கை கடற்பரப்பில் நேற்று இரவு  மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்  62 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இந்திய கப்பல் ஒன்றை கடற்படையினர் தடுத்து நிறுத்தி 03 சந்தேக நபர்களை கைது செய்தனர்.   இலங்கை தீவுக்குள் போதைப்பொருள்... Read more »

மாதகல் – மாரீசன் கூடலில் 150 கிலோ கஞ்சா மீட்பு!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – மாரீசன் கூடல் பகுதியில் 150 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் காங்கேசன்துறை கடற்படை... Read more »

50 கிலோவுக்கும் மேற்பட்ட நிறையுடைய கஞ்சா மீட்பு…!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – சவுக்கடி பகுதியில் இருந்து 50 கிலோ, 463 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,  இந்த கஞ்சா பொதிகள் சவுக்கடி காட்டுப் பகுதியில் ஓலைகளால் மறைத்து வைக்கப்பட்ட... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில்  கடற்படையினரால் ஒரு தொகை கஞ்சா மீட்பு.

பளை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்ட கிளாலி பகுதியில் நேற்று முன் தினம்  (05) இரவு 37.700கிராம் கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படைக்கு கிடைத்ய இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம் பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும்  பளை... Read more »

வேலணை மண்கும்பானில் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் மீட்பு!

வேலணை மண்கும்பான் பகுதியில் சுமார் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. மண்கும்பானில் உள்ள ஓர் வீட்டில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். இதன்போது 4 மூடைகளில் சுமார் 120... Read more »