உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவமுதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!

உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவமுதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்றையதினம் (15) அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாணவ தலைவியாக தருணியும், விளையாட்டுத் தலைவியாக சுஜித்தாவும், சிரேஸ்ட மாணவ தலைவிகளாக டிறோசினி, பதுமிதா, அபிஷா, கம்சத்வேணி ஆகியோரும், விடுதி தலைவியாக புரட்சி... Read more »