இலங்கை வங்கியின் முகவர் வங்கி சுண்டிக்குள உப அஞ்சல் அலுவலகத்தில் திறந்து வைப்பு…!

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளாவிய 4006 தபால் அலுவலகங்கள் மற்றும் உப தாபால் அலுவலகங்களில் இலங்கை வங்கியிச் சேவை மையங்களை நிறுவும் திட்டத்தின் முதற்கட்டமாக 100 தபால் அலுவலகங்களில் வடமாகாணத்தின் 8ஆவது connect முகவர் வங்கியல் திட்டம் இன்றய தினம் காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு... Read more »