பின் கதவால் வெளியேறிய ஆளுநர் – கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என எச்சரிக்கை!

வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாகவும் கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக... Read more »

திருகோணமலையில் கந்தசாமி ஆலய காணியில் பௌத்த சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த சின்னங்களை நிறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இரண்டாது நாளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வில்லூன்றி கந்தசாமி ஆலையத்துக்கு சொந்தமான காணியில் தாய்லாந்தில்... Read more »

யாழில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (03.03.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10. 30 மணியளவில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »

பள்ளி முதல்வர் ஒருவரை நியமிக்குமாறுகோரி மாணவர்கள் போராட்டம்…..!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விசுவமடு விஸ்வநாதன்   ஆரம்பபாடசாலையில்  மாணவர்கள் நேற் றைய தினம் 07.06.2022தமது பாடசாலையில் ஒரு வருட காலமாக பாடசாலை அதிபர் இன்மை காரணமாக  கற்றல் நடசடிக்கையில்  பல்வேறு சிக்கல் நிலை உள்ளதாக தெரிவித்ததுடன் கடந்த வருடம் 376 ... Read more »