ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாட்டை அனுமதிக்க போவதில்லை! ரணில்.

ஆர்ப்பாட்டக்காரர்கள்  நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பை தடுப்பதற்கோ, அல்லது பொதுக் கட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப் போவதில்லை என  பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிஎன்என் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர்... Read more »

ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரப்படையினரிடம்

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றை பொறுப்புக்குரியவர்களிடம் ஒப்படைக்க இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தனர். இதன்படி, ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பொலிஸ்... Read more »

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் தேசிய ரூபவாஹினி: சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்.

அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பெருந்திரளானோர் கூடி தேசிய ரூபவாஹினிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது அப் பகுதியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது . அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் கலையகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து கலையகத்தினை முற்றுகையிட்டுள்ளதுடன்,... Read more »