அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளதாக சம்மேளனத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர் வாழ்க்கை செலவு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளத்தை 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ் .லவகுமார் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை தனியார் விடுதியில்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு கட்டமாக வழங்க முடிவு

அரச நிறுவனங்களில் நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் சாதாரண அதிகாரிகளின் சம்பளத்தை மாதத்தில் இரண்டு வெவ்வேறு தினங்களில் இரண்டு கட்டமாக வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது. நாட்டின் நிதி நெருக்கடியை கவனத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக நிறைவேற்று தர அதிகாரிகள்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளத்தில் வெட்டா..? அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்.. |

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் எந்த தீர்மானமும் இல்லை. என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதிக்கு நன்கொடையாக... Read more »