நெருக்கடித் தீர்வில் தமிழ்த்தரப்பு ஒரு தரப்பாக பங்குபற்ற வேண்டும்……! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச மகாநாயக்கர்களிடம் 21 வது திருத்தத்தை சமர்ப்பித்து ஆசீர்வாதம் பெற முயற்சித்திருக்கின்றார். மகாநாயக்கர்கள் 13 வது திருத்தம் ஆபத்தானதென்றும் அது இருக்கும் வரை முப்படைகளின் அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அஸ்கீரிய பீடாதிபதியும் மல்வத்தைப்பீட பீடாதிபதியுமே இதனைத் தெரிவித்திருக்கின்றனர்.... Read more »

தமிழ் மக்களின் நலன்களைப் பேணாத 21வது திருத்தம்….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

அரசியல் யாப்பிற்கான 21வது திருத்தம் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அவ்வதிகாரங்களை அமைச்சரவை,  அரசியலமைப்புப் பேரவை, சுயாதீன ஆணைக்குழு என்பவற்றிடம் பகிர்ந்து வழங்குதலே திருத்தத்தின் நோக்கமாகும். இதற்காக அரசியலமைப்புப் பேரவை மீளவும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே இருந்த அரசியலமைப்புப் பேரவையில் தமிழ்,  முஸ்லீம்,  மலையக... Read more »