யாழில் 3 மாத குழந்தை உட்பட 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 97 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையில் 09 மாத ஆண்குழந்தை ஒன்று உட்பட... Read more »