யாழ்.மாவட்டத்தில் 24 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 27 பேருக்கும் கொரோனா தொற்று.

யாழ்.மாவட்டத்தில் 24 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 27 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் மூவர் யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த மூவர் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா... Read more »