பருத்தித்துறை நகரில் போராட்டம்….!

பருத்தித்துறை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் அதிபர்கள்,  ஆசிரியர்கள் போன்றோரை கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடமராட்சி கல்வி வலய செயலாளர் சு.யசீலன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடமாகாணத்தைச் சேர்ந்த, வடமராட்சி வலயங்களைச் சேர்ந்த... Read more »