பசில்ராஜபக்ச ! மொட்டு அணியை மீட்பாரா? சி.அ.யோதிலிங்கம்

தற்போதைய அரசிற்கு எதிர் ஜனநாயக முகமும்ரூபவ் இராணுவவாத முகமும் பெருந்தேசியவாத முகமும் உள்ளது. பசில்ராஜபக்ச அதை மாற்றி ஒரு லிபரல்  ஜனநாயக முகத்தைக் கொடுக்க முற்படுகின்றார். ராஜபக்ச சகோதரர்கள் மூவருள்ளும் லிபரல் முகம் பசிலுக்கு மட்டுமே உண்டு. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் இந்தியாவுடனும் வலுவான... Read more »