பருத்தித்துறையில் கொரோனா நோயாளி உயிரிழப்பு….!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி துன்னாலை தெற்கை சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.  குறித்த நபர் 5 மாதங்களுக்கு முன்னரே உடல் நலக் குறைபாடு காரணமாக படுக்கையில் இருந்துள்ளார். குறித்த நபருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.... Read more »