கொரோணாவால் யாழில் நேற்று மூன்று மரணங்கள்….!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி சந்தையை அண்மித்த பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவரும், சுன்னாகம் பகுதியை சேர்ந்த 56 வயதான யாழ்.பல்கலைகழக ஊழியர்... Read more »