அழிவடையும் நிலையில் மாருதப்புரவள்ளி வாழ்ந்து பாவ விமோசனம் பெற்ற குகை!

யாழ்.வலி, வடக்கு கீரிமலை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள புராதன வரலாற்று கதைகளுடன் தொடர்புபட்டதாக அறியப்படும் கற்குகை அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் “மாருதப்புரவல்லியின் குதிரை முகம் நீங்க கீரிமலையில் தீர்த்தமாடிய கதைகளுடன் தொடர்புபட்ட குறித்த கற்குகையை அழிவடையும்... Read more »