பலத்த பாதுகாப்புடன் இலங்கையிலிருந்து வெளியேறிய அமெரிக்க ராஜதந்திரிகள்

நேற்றிரவு இலங்கை வந்தடைந்த அமெரிக்க மூத்த இராஜதந்திரிகள் குழு இன்று (15) பிற்பகல் தமது விமானங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் இன்று (15ஆம் திகதி) பிற்பகல் 02.35 மணியளவில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C-17A விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.... Read more »