சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் சாவகச்சேரி பொலிஸாரால் மீட்பு!

மண்ணுக்குள் வைத்து சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய மூத்த பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன தலைமையில்,  நேற்று முன்தினம்  12.05.2024 காலை சாவகச்சேரி – சரசாலை பகுதியில் வைத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை... Read more »

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு – இருவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டது.... Read more »

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினரால்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்நிலை,  முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்று முன்தினம் ஞாயிற்றிக்கிழமை 12/05/2024 காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில்... Read more »